ஒரே படத்தில் இரண்டு சூப்பர்ஸ்டார்.! இதுவரையிலும் யாரும் பார்த்திடாத அறிய புகைப்படங்கள் இதோ.!

rajini

இந்திய சினிமா உலகில் முன்னணி ஜாம்பவான்களாக வலம் வருபவர்கள் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.இவர்கள் இருவரும் தற்பொழுதும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து கொண்டு வலம் வருகின்றனர்.

இவர்களிரவரும் வேற்று மொழிகளில் நடித்து வந்தாலும் இவர்களின் தொடர்பு மிக மிக நெருக்கமாக இருந்து வருகிறது இவர்கள் இருவரும் மிகச் சறந்த நண்பர்களாக வலம் வருகிறனர். அமிதாப்பச்சனை பெரிதும் மதிக்க கூடியவர். அமிதாப்பச்சன் சொன்ன வார்த்தைகளை தனது வாழ்க்கையில் கூட சேர்த்துதான் பின்பற்றி வருகிறார் இதனை விழா ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் ரஜினி.

தமிழ் சினிமா உலகில் முன்னணி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினி அவரது  முன்னணி நடிகர்களுக்கு அதிக அளவிற்கு மரியாதை கொடுக்க கூடியவர் மேலும் பெண்களுக்கும் அதுபோல மரியாதை கொடுக்க கூடியவர் என்பது  பலர் நாம் பார்த்துள்ளோம்.

அதுபோல தான் அமிதாப்பச்சன் அவர்களை எங்கு பொதுமேடையில் பார்த்தாலும் அவரை பார்த்து நலம் விசாரித்து மரியாதை கொடுப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிலையில் இவர்கள் இருவரும் சினிமா உலகின் ஆரம்ப காலத்தில் படத்தில் நடித்தது கொண்ட போது எடுத்துக்கண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

rajini
rajini