பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் செல்பி எடுத்துக்கொண்ட “இளவரசிகள்” – வைரல் போட்டோ.!

ponniyin-selvan-
ponniyin-selvan-

இயக்குனர் மணிரத்தினம் 80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும்  உண்மை மற்றும் நாவல் கதைகளை மையமாக வைத்து பல படங்களை இயக்கிய வெற்றி கண்டுள்ளார் இப்பொழுது கூட தனது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை ஒரு வழியாக எடுத்துள்ளார் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.

முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாகவே ரசிகர்களையும், மக்களையும் கவர்ந்திருக்கும் வகையில் தொடர்ந்து இருந்த படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர் ஆகியவை வெளிவந்தன. ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கும் வகையில் இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ஜெயராம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. படம் சிறப்பாக இருந்தாலும் மக்கள் மத்தியில்  இந்த படம் பெரிய அளவில் பப்ளிசிட்டி பண்ண வேண்டும் அப்படி பண்ணினால் மட்டுமே இந்த படத்திற்கான  வரவேற்பு அதிகமாக கிடைக்கும்..

அதே சமயம் எதிர்பார்த்த லாபத்தை அல்ல முடியும் அதற்கு முதலில் படக்குழு பிரமோஷன் செய்ய வேண்டும்..  தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு தொடர்ந்து ப்ரோமோசனை  பெரிய அளவில்   தமிழ்நாட்டை சுற்றி சுற்றி  செய்து வந்த நிலையில் அண்மையில் படக்குழு கேரளா சென்று அங்கு பிரமோஷன் செய்தது தொடர்ந்து  பிரமோஷன் செய்து வருவதால்..

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் அதிகரித்து காணப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னின் செல்வன் படபிடிப்பு தளத்தில் நடிகை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர்கள் இணைந்து செல்பி புகைப்படம் ஒன்று எடுத்துக்கொண்டனர் அந்த புகைப்படம்  இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

ponniyin-selvan-
ponniyin-selvan-