என்னையே உன் கிட்ட கொடுத்தனே ஆனா பட வாய்ப்பு மட்டும் கொடுக்கலையே… புலம்பும் டிவி நடிகை.!

tv actress gossip
tv actress gossip

tv actress gossip : மனசுதான் தாராளன்னு பார்த்தா எல்லாத்துலையும் தாராளம்காட்டும் டிவி நடிகை ஒரு நடிகருடன் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒருத்தர் விடாமல் அனைவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் கடைசியில் அடுத்த திரைப்படத்திற்கு வாய்ப்பு கொடுக்காமல் கழட்டி விட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரையில் நடித்து வரும் பல நடிகைகள் வெள்ளி திரையில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையினால் போட்டி போட்டுக் கொண்டு டிவி நடிகைகள் நடித்து வருகிறார்கள், சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை வாய்ப்பு கிடைத்தால் போதும் என இருக்கும் டிவி நடிகைகளை பலரும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வாய்ப்பு வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட் என்ற விதியை பயன்படுத்தி ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளார்கள்.

இந்த தீவாளிக்கு ஜிகர்தண்டா இனிப்பா ஜில்லுன்னு இருந்துச்சா…? வைரலாகும் முழு விமர்சனம்.!

சமீபத்தில் பிரபல நடிகரின் திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிப்பதற்காக ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளார் அந்த டிவி நடிகை அதனால் அந்த நடிகருக்கு பிடித்த நடிகையாக இளம் நடிகை மாறினார் எப்படியாவது அந்த நடிகர் நடிக்கும் திரைப்படத்தில் தனக்கு ஒரு சிறு வேடமாவது கிடைக்கும் என எதிர்பார்த்து ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் செய்த அந்த நடிகைக்கு அல்வா தான் கிடைத்தது.

அந்த டிவி நடிகை பெரிய நடிகருடன் ரியலிட்டி  ஷோவில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தார் இந்த நிலையில் அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஒரு படத்தில் கூட வாய்ப்பே கிடைக்கவில்லையாம் ஆனால் அந்த நடிகருடன் நடிப்பதற்காக சில பல அட்ஜஸ்மெண்டுகளை அந்த நடிகருக்காக செய்ததாகவும் தொடர்ந்து டச்சில் இருங்க அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தானாக தேடி வரும் என அந்த டிவி நடிகையிடம் நடிகர் சொன்னார்.

ஏஜென்ட் டீமுக்கு கிடைக்கப் போகும் சரியான பதிலடி.. இந்த அசிங்கம் தேவையா.. எதிர்பாராத ட்விஸ்டுடன் இந்த வார ஓட்டிங் லிஸ்ட்

அதை நம்பி அந்த டிவி நடிகையோ ஏகப்பட்ட தாரளம் காட்டி அட்ஜஸ்மென்ட் செய்துள்ளார் ஆனால் எல்லாம் கதை முடிந்ததும் கம்பியை நீட்டிவிட்டு  இவரை தவிக்க விட்டு விட்டார்கள் இதனால் கவலையில் இருந்த அந்த நடிகை சமீபத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு சென்றாராம் ஆனால் இப்பொழுது தன்னால் உதவ முடியாத சூழ்நிலையில் இருப்பதாக கூறிவிட்டாராம் அந்த நடிகர் அதன் பிறகு சில ஆயிரம் பணங்களை கொடுத்து அவரை அனுப்பி வைத்து விட்டாராம்.

நடிகரின் தீவிர ரசிகையாக இருந்த டிவி நடிகை சம்பளம் கால் சீட்டு என பல விஷயங்களை அட்ஜெஸ்மென்ட் செய்துள்ளார் எப்படியாவது நடிகருடன் நடித்தால் போதும் என நினைத்த நடிகைக்கு எந்த ஒரு பட வாய்ப்பு வாங்கி தரவில்லையாம் நடிகர் இதனால் மிகவும் அப்செட்டாக இருக்கிறார் அந்த நடிகை.