நடிகை ராதாவை போல செம குண்டாக மாறிய இளைய மகள் துளசி – மூத்த மகள் நடிகை கார்த்திகா எப்படி இருக்கிறார் பாருங்கள்.! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

radha
radha

90 காலகட்டங்களில் ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து தனது திறமையை காட்டி அசத்தியவர் நடிகை ராதா. இவர் தமிழில் தாண்டி மற்ற மொழிகளான மலையாளம், தெலுங்கு மற்றும் பல்வேறு மொழிகளில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது சினிமா உலகில் 10 வருடங்களுக்கு மேலாக நடித்த நடிகைகளில் ஒருவர் இவரும் என்பது குறிப்பிடதக்கது.

சினிமா உலகில் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ஹிட் படங்களாகவே அமைந்துள்ளன இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது சொந்த அக்காவான அம்பிகா உடன் கைகோர்க்கும் பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் ஓடிக் கொண்டிருந்த இவர் சமீபகாலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தலைகாட்டி வருகிறார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நேரங்களில் இவர் சின்னத்திரையில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளிலும், காமெடி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் அசத்தும் ராதாவை தொடர்ந்து அவரது இரு மகள்களும் சினிமா உலகில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இவரது மூத்த மகள் கார்த்திகா தமிழ், மலையாள மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவரைப்போலவே ராதிகாவின் இளைய மகள் துளசி ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார் இருப்பினும் சமீப காலமாக இவர்கள் பட வாய்ப்பு கிடைக்காததால் தற்போது அதை விட்டுவிட்டு உள்ளனர்.

இருவரும் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணிகின்றன்ர். இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் ராதா தனது மகளுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் அவர் ஷேர் செய்துள்ளார் இதோ அந்த அழகிய புகைப் படங்களை நீங்களே பாருங்கள்.

radha
radha