இணையத்தில் வைரலாகும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் காமி காமி வீடியோ சாங்.!

vijay-sethupathi
vijay-sethupathi

விஜய் சேதுபதி நடிப்பில் தற்பொழுது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகர் தான் விஜய் சேதுபதி இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களுக்கு தலை காட்டினார்.

அந்த வகையில் பார்த்தால் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று விட்டது என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி தற்பொழுது பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று தான் துக்ளக் தர்பார் புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இந்த திரைப்படத்தில் ராசிகன்னா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மேலும் இதில் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருவதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது என்றுதான் கூறவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என பல ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் பாடல் எப்போது வெளியாகும் என பல ரசிகர்களும் கேட்டு வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து காமி காமி என்ற பாடல் வெளியாகியுள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்படும் என்பது மட்டும் தெரிகிறது.

இந்த பாடலை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இதனை இணையத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் விஜய் சேதுபதி அடுத்தது யார் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பது மட்டும் தெரிந்தால் போதும் என கேட்டு வருகிறார்கள்.