டிஆர்பி-யில் தெரிக்கவிட்ட 5 திரைப்படங்கள்.! அடடா மாஸ்டருக்கு இந்த நிலைமை.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் தளபதி விஜய். பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும்.  அந்த வகையில் விமர்சன ரீதியாக பல திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றுள்ளது ஆனால் கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக எப்பொழுதுமே வெற்றி பெற்றுவிடும்.

அந்தவகையில் கடைசியாக இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்தவகையில் இத்திரைப்படம் தான் வசூல் ரீதியாக 250  கோடிக்கு மேல்  வசூல் செய்து  சாதனை படைத்துள்ளது என்று கூறி வந்தார்கள்.

இது ஒருபுறமிருக்க தமிழ் சினிமாவில் தற்போது வருடத்திற்கு நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒரு சில திரைப்படங்கள் எதிர்பார்த்தபடி வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று விடும் ஒரு சில திரைப்படங்கள் பெரும் தோல்வி அடையும்.

அந்த வகையில் தியேட்டரின் மூலம் எவ்வளவு வசூல் பெறுகிறது என்பதை பார்ப்பது வழக்கமாக இருந்தாலும் ஓடிடி வழியாகவும் அந்த திரைப்படம் எவ்வளவுக்கு விற்கப்படுகிறது மற்றும் எவ்வளவு வசூல் பெறுகிறது என்பதையும் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் தான் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு OTT -யில் அதிக வசூலைப் பெற்றுள்ளது என்று கூறி வந்தார்கள். ஆனால் மாஸ்டர் திரைப்படத்தை விடவும் 5 திரைப்படங்கள் பெரும் சாதனை படைத்துள்ளது. அந்தவகையில்,

விசுவாசம்

பிச்சைக்காரன்

சர்க்கார்

சீமராஜா

பில்லா