டிஆர்பி-யில் முந்திக்கொண்டு முதல் 5 இடத்தில் இடம் பிடித்த விஜய் டிவி சீரியல்கள்.. அடிமட்டமாக இறங்கும் சன் டிவி சீரியல்…

trp serial list
trp serial list

ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட் வெளியிடப்பட்டு வருகிறது அந்த லிஸ்டில் நகரப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் பார்வையாளர்களை மதிப்பீட்டு வெளியிடப்பட்டு வருகிறது சீரியல்களின் சிம்மாசன ராஜா என அழைக்கப்படுவது சன் டிவி தான் இந்த சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அதேபோல் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் சீரியல்களில் கடும் போட்டி நடைபெறுகிறது.

எப்படியாவது சன் டிவியின் டிஆர்பியை  முறியடிக்க வேண்டும் என விஜய் டிவி முயற்சி செய்து கொண்டிருக்கிறது அப்படி இரண்டு தொலைக்காட்சிகளிலும் குடும்ப பங்கான கதைகள் இளைஞர்களை கவரும் தொடர்கள் என அனைத்து விதமான சீரியல்களும் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதேபோல் டிஆர்பி லிஸ்ட் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் எந்த தொலைக்காட்சி சீரியல் எந்த இடத்தை பிடித்துள்ளது என தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள் அந்த வகையில் கடந்த வாரத்தின் தொடருக்கான டிஆர்பி லிஸ்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படி முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்களைப் பற்றி இங்கே காணலாம்.

இந்த லிஸ்டில் சன் டிவி தொடர்களை முந்தி கொண்டு விஜய் டிவி தொடர்கள் முதல் ஐந்து இடத்தில் இரண்டு சீரியல்கள் இடம் பிடித்துள்ளது. அப்படிதான் சிங்க பெண்ணே முதலிடத்திலும் கயல் சீரியல் ரண்டவது ்திலும் சிறடிக்க ஆசை மூன்றாவது இடத்திலும் வானத்தைப்போல நான்காவது இடத்திலும் பாக்கியலட்சுமி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த வாரம் விஜய் டிவியின் சீரியல்கள் நல்ல வரவேற்பு மக்களிடம் பெற்றுள்ளது.