என்னுடைய படத்திற்கு த்ரிஷா செட்டாக மாட்டார்..! ரிஜெக்ட் செய்த பிரபல இயக்குனர்.? வெளிவரும் உண்மை.

trisha
trisha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் இதுவரை அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் திரை உலகில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இப்பொழுது கூட இவருக்கு பட வாய்ப்புகள் குறையாமல் கிடைக்கின்றன.

அந்த வகையில் தற்பொழுது பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினத்துடன் கைகோர்த்து நடிகை திரிஷா நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குனர் திட்டமிட்டுள்ளார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி அதாவது நாளை படம் கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுவும் த்ரிஷாவை மிக அழகாக காட்டியுள்ளனர் இந்த படம் நடிகை திரிஷாவுக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பை ஏற்படுத்தும் என பலரும் நம்பி இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல இயக்குனர் திரிஷாவை ஒரு படத்திலிருந்து ரிஜெக்ட் செய்து உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

திரிஷா எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுப்பார் அவரையே ஒரு இயக்குனர் ரிஜெக்ட் செய்துள்ளது தற்போது ஆச்சரியத்திற்கு உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் அந்த இயக்குனர் வேறு யாரும் அல்ல ஷங்கர் தான்.. பாய்ஸ் படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார்.

shankar
shankar

அதற்கான நடிகைகளை தேடி வந்தனர் அப்பொழுது சங்கரின் உதவி இயக்குனர்களில் ஒருவர் முதலில் நடிகை த்ரிஷாவின் புகைப்படத்தை எடுத்து காட்டியுள்ளனர் ஆனால் பாய்ஸ் படத்திற்கு நடிகை திரிஷா செட்டாக மாட்டார் என்று கூறி நடிகை த்ரிஷாவை ரிஜெக்ட் செய்து உள்ளார்களாம் இந்த தகவலை ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.