இரவு பார்ட்டில் நயன்தாராவை பற்றி தப்பு தப்பாக பேசிய நடிகை த்ரிஷா.? அவள் லேடி சூப்பர் ஸ்டார் கிடையாது..

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அதற்கு ஏற்றார் போல அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா தான் இருந்து வருகிறார் தற்பொழுது ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிகொண்டிருந்த நயன்தாரா அண்மையில் காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் கனெக்ட், ஜவான் ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன.

இதன்பின் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது ஏனென்றால் திருமணம் ஆகிவிட்டது ஒரு பக்கம், மறு பக்கம் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலேயே நயன்தாரா வயசானது போல் இருந்தார் இதனை அனைத்தும் வைத்து பார்க்கையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்பு கிடைக்குமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

இவர் வயதில் இருக்கும் நடிகை திரிஷா தொடர்ந்து அழகான பொலிவுடன் நடித்து அசத்தி வருகிறார் பொன்னின் செல்வன் டீசரில் கூட திரிஷா செம்ம அழகாக இருந்தார் என்பது நாம் அனைவரும் பார்த்தது தான். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை திரிஷா இரவு பார்ட்டி ஒன்றில் தனது தோழிகளுடன் மது அருந்திவிட்டு இரவு பாட்டியில் தாறுமாறாக பேசிய உள்ளனர்.

திரிஷா தோழி பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு நீ டாப் நடிகையாக வருவாய்.. நயன்தாரா இனி அம்மா அக்கா போன்ற கதாபாத்திரங்களில் தான் நடிக்கப் போகிறார் என கிண்டல் செய்துள்ளார் இதற்கு த்ரிஷா சொன்னது. அவள் லேடி சூப்பர் ஸ்டார் இல்லை  ஆன்ட்டி சூப்பர் ஸ்டார் என நயன்தாராவை அசிங்கமாக திரிஷா பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அந்த பார்டியில் தோழிகள் பேசிவிட்டு கைதட்டி சிரித்தனர்.