நானும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து விக்ரமை தூங்க விட மாட்டோம்.. உருக்கமாக பேசிய திரிஷா.!

trisha

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பொன்னியின் செல்வன் 2 இருப்பதாக ரசிகர்கள் பாசிட்டி விமர்சனங்களை தந்து வருகின்றனர்.

இவ்வாறு சில நாட்களாகவே பொன்னியின் செல்வன் 2 பட குழுவினர்கள் ப்ரோமோஷன் வேளையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது நடிகை திரிஷா இருவது ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடன் பணியாற்றிய உள்ளேன் இதற்காக எப்பொழுதும் அவருக்கு நன்றி உள்ளவளாக இருப்பேன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நானும் ஐஸ்வர்யாவும் விக்ரம் தூங்கும் பொழுது போய் டிஸ்டர்ப் பண்ணிக் கொண்டே இருப்போம்.

அவர் நிறுத்துங்க நான் தூங்கணும் என்று கத்துவார்.. அவர் பேசியது, ஏப்ரல் 28ஆம் தேதி படத்தை பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை சொல்லுங்கள் பொன்னியின் செல்வன் 2 படத்தைப் பற்றிய பயமும் பதட்டமும் இல்லை, மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மணி சார் ஐ லவ் யூ. மணி சாரின் குந்தவையாக எப்பொழுதும் என்னை  நினைத்துக் கொள்வேன் புதுமுக நடிகையாக அவருடன் பணிபுரிந்தேன் இப்பொழுது 20 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் பணியாற்றியுள்ளேன்.

இதற்காக எப்பொழுதும் அவருக்கு நன்றி உள்ளவளாக இருப்பேன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நானும் ஐஸ்வர்யாவும் விக்ரம் தூங்கும் பொழுது போய் டிஸ்டர்ப் பண்ணிக் கொண்டே இருப்போம் அவர் நிறுத்துங்க நான் தூங்கணும் என்று கத்துவார். மேலும் விக்ரம், கார்த்தி, ரவி ஆகியோருடன் இருக்கும் பொழுது ஒரு பெண்ணாக அசாதாரணமான சூழலை கொஞ்சமும் எதிர்கொள்ளவில்லை.

எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார்கள் எங்களை பாதுகாப்பாக வைத்திருந்ததற்கு அவர்களுக்கு நன்றி கார்த்தியை ஆயுத எழுத்து படத்தில் மீட் பண்ணினேன் அவர்தான் எனக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்தார் என உருக்கமாக நடிகை திரிஷா பேசியுள்ளார். இவ்வாறு பொன்னின் செல்வன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதில் இணைந்து நடித்த அனைத்து பிரபலங்களும் கண்கலங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் முகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.