அப்படி இப்படி என எல்லாத்தையும் முடித்துவிட்டு பிறகு நட்புன்னு சொல்லி கம்பிய நீட்டுறது அவருக்கு ஒன்னும் புதுசா இல்ல.. திரிஷா அதிரடி பதிவு.!

trisha1-tamil360newz
trisha1-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா இவர் எந்த ஒரு காதல் ஜோடி ஒன்று சேர்ந்தாலும் அவர்களுக்கு முதல் ஆளாக வாழ்த்துக் கூறிவிடுவார், ஆனால் சமீபத்தில் ராணா திருமணம் செய்யப்போகிறார் என்று கூறியதும் த்ரிஷா அதிர்ச்சி அடைந்ததாக கூறபடுகிறது கோடம்பாக்கம் குருவி.

ஏனென்றால் திரிஷாவும் ராணாவும் சில வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இதனை அவர்களே பல நிகழ்ச்சிகளில் இலைமறை காயாக கூறியுள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் பிரபல நடிகர் ராணா ஒரு பேட்டியில் நானும் த்ரிஷாவும் காதலித்தது உண்மைதான் ஆனால் பிறகு ஒத்துவராததால் பிரிந்து விட்டோம் என கூறினார்.

சினிமாவில் காதலிப்பதும் பின்பு பிரிந்து விடுவதும் சகஜமான ஒன்றுதான். அதேபோல் இவர்கள் லவ் பிரேக்கப் ஆனாலும் பின்பு நட்பு ரீதியாக பழகி வந்தார்கள், ஆனால் இப்போது தான் தெரிகிறது திரிஷாவுடன் லிவிங் டுகெதர் இருப்பதற்காக தான் நட்பாக பழகி உள்ளார் என்பது. பல இளைஞர்கள் பாய் பெஸ்டி என்ற பெயரில் பண்ணாத சேட்டையை செய்கிறார்கள் அதேபோல் திரிஷாவிடம் ராணாவும் செய்துள்ளார் என்று தெரிகிறது.

அடிக்கடி ராணா த்ரிஷா வீட்டுக்கு வருவது இதற்காக தானா என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு கிளம்பி விட்டது, ஏனென்றால் திரிஷா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் முன்னாள் காதலியை இந்நாள் நண்பர்களாக வைத்திருக்கும் சிலர் அந்த உறவுக்காக உடலை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என கூறியுள்ளார்,எனக்கும் இது தெரியும் என கூறியுள்ளார்.

trisha-insta-post
trisha-insta-post

இவர் பதிவிட்டதும்  இந்த போஸ்டர் மிக வேகமாக வைரலானது, வேகமாக வைரலானதும் திரிஷா இதை நீக்கிவிட்டார் திரிஷா ராணாவை தான் சொல்கிறாரா அல்லது வேறு யாராவது திரிஷாவை ஏமாற்றி உள்ளார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.