த்ரிஷாவின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா இதுவரை பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் இதோ.!

thirisha
thirisha

சினிமா உலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர்தான் த்ரிஷா இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.

அதிலிருந்து ஏராலும் திரைப்படம் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே மிகவும் உச்சத்தில் விலகினார் த்ரிஷா.

இவர் பல முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.

இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடித்துவரும் திரைப்படங்கள் தான் ராங்கி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்து வளம் வருகிறார்.

இந்நிலையில் த்ரிஷாவின் பல புகைப்படங்களை நாம் சமூக வலைதள பக்கங்களில் பார்த்துள்ளோம் ஆனால் அவரது அம்மா அப்பாவை இதுவரை பலரும் பார்த்திருக்க முடியாது.

அந்தவகையில் த்ரிஷா தனது அம்மா அப்பாவுடன் இணைந்து இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள்  சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படங்களுக்காக த்ரிஷாவின் ரசிகர்கள் பலரும் லைக் ஷேர் என சமூக வலைதள பக்கங்களில் குவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

thirisha
thirisha