தென்னிந்திய சினிமா உலகை கடந்த 18 வருடங்களாக தன் கையில் வைத்துள்ளார் என்றால் அது த்ரிஷா தான்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து தனக்கான இடத்தை பிடித்து தனது மார்க்கெட்டை இழக்காமல் இருந்து வருகிறார்.
தற்போது தமிழில் அதிக படங்கள் வைத்துள்ள முன்னணி நடிகை என்ற பெருமையையும் திரிஷாவிடம் தான் இருக்கிறது.
தமிழில் கடைசியாக 96 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதன்பின் கர்ஜனை, பரமபத ஆட்டம், ராங்கி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அத்தகைய திரைப்படங்கள் இன்னும் வெளிவராமல் இருந்து வருகின்றன.
திரிஷாவை பெரும்பாலும் நாம் ஆப் சாரி போன்ற உடையில் பார்த்து வந்த நிலையில் சமீபகாலமாக டூ பீஸ் மற்றும் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் துளி கூட மேக்கப் இல்லாமல் காருக்குள் உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணைய தளபக்கத்தில் வைரலாகி வருகின்றன இதோ பாருங்கள் திரிஷாவை மேக்கப் இல்லாமல் இருந்தால்தான் செம அழகாக இருக்கிறார் போல..