பொறுத்தது போதும் என டூ பீஸில் களமிறங்கும் திரிஷா.! வெகு நாளாக காத்திருந்த ரசிகர்களுக்கு முறையான விருந்து.!

trisha
trisha

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் 15 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  இவர் 1999 ஆம் ஆண்டு ஜோடி என்ற திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் முதன் முறையாக ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார் அந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

மேலும் திரிஷா தமிழில் லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18, கில்லி,  ஆயுத எழுத்து, திருப்பாச்சி என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் இவர் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் சூர்யா  என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

சமீபகாலமாக திரிஷா கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் பலரும் திரிஷாவை தங்களுடைய படத்தில் ஒப்பந்தம் செய்ய யோசித்து வருகிறார்கள்.

அதனால்தான் நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்தவகையில் ராங்கி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன அது மட்டுமில்லாமல் சதுரங்க வேட்டை இரண்டாவது பாகமும் நிலுவையில் இருக்கிறது.

இதில் ஒரு சில திரைப்படங்கள் நேரடியாக  OTT இணையதளத்தில் வெளியாகி இருக்கின்றன. இதெல்லாம் ஒருபுறமிருக்க திரிஷா புதிதாக வெப் சீரியல் ஒன்றில் களமிறங்கியிருக்கிறார். இந்த வெப் சீரியஸில்  இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்ட முடிவு எடுத்துள்ளாராம் அதுமட்டுமில்லாமல் பிகினியில் பட்டையைக் கிளப்ப ரெடியாகிவிட்டார் அதனால் பல தயாரிப்பாளர்கள் திரிஷா வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

வெகு நாட்களாக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சரியான விருந்து வைக்க காத்துக்கொண்டிருக்கிறார் திரிஷா.

trisha
trisha