trisha : தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டும் வயது ஏறினாலும் அழகு குறையாமல் ஜொலிப்பார்கள் அந்த லிஸ்டில் நதியாவை தாண்டி தற்பொழுது திரிஷா அந்த இடத்தை தட்டி பதித்துள்ளார்.
நடிகை திரிஷாவுக்கு தற்பொழுது 41 வயது ஆகிறது ஆனாலும் இன்னும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார் கடைசியாக இவர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார் தற்பொழுது குட் பேக் அட்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து அஜித் திரைப்படத்தில் இவர் நடித்து வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திரிஷா தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பதிவை பதிவிட்டுள்ளார்.
அவர் அந்த புகைப்படத்தில் கீழே காதல் தான் ஜெயிக்கும் என குறிப்பிட்டுள்ளது பெரும் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை திருமணமா? அல்லது காதல் சக்சஸ் ஆகிடுச்சா என பல விதமான கமெண்ட்களை பகிர்ந்து வருகிறார்கள்.
