தமிழ் சினிமாவில் இதுவரை நான்கு திரைப்படங்கள் இயக்கியது மட்டும் இல்லாமல் இந்த நான்கு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது என்றால் அது லோகேஷ்க்கு தான். அந்த வகையில் இவர் சமீபத்தில் கைவசம் வைத்துள்ள திரைப்படங்கள் என்றால் அது தளபதி 67 கைதி விக்ரம் இரும்பு கை மாயாவி ஆகிய நான்கு திரைப்படங்கள் ஆகும்.
அந்த வகையில் முதலில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் அவருடைய 67 வது திரைப்படத்தை லோகேஷ் அவர்கள் இயக்குவது மட்டுமல்லாமல். இந்த திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தை விட மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.
மேலும் இந்த திரைப்படம் ஆனது கேங்ஸ்டர் திரைப்படம் இல்லாமல் ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் மூலமாக ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் முதன்முதலாக சமந்தா தான் கதாநாயகியாக நடிக்க போகிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில் இதனை ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள்.
ஆனால் லோகேஷ் கனகராஜ் திரிஷா பைத்தியம் நடிகர்களில் கமலை எப்படி புடிக்குமோ அதே போல நடிகைகளில் நமது லொகேஷுக்கு திரிஷாவை ரொம்ப பிடிக்குமாம் அந்த வகையில் தான் இயக்க போகும் தளபதி 67 வது திரைப்படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பது மட்டுமில்லாமல் எனவே இவர்கள் இருவரும் இணைந்த திரைப்படம் கில்லி அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் மற்றும் திரிஷா இணைவதன் காரணமாக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருப்பது மட்டுமில்லாமல் திரிஷாவுக்கு மீண்டும் மார்க்கெட் உயர்ந்து விடும் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
அது மட்டும் இல்லாமல் திரிஷா தற்போது தான் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் நமது நடிகைக்கு குந்தவை கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் மீண்டும் கெத்துக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.