சினிமாவில் வாய்ப்பு குறைவதால் த்ரிஷா எடுத்துள்ள விபரீத முடிவு.! இதற்கெல்லாம் காரணம் இந்த முன்னணி நடிகை தான்..

trisha-2
trisha-2

பொதுவாக நடிகைகள் என்றால் குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு அவர்களால் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடிக்க முடியாது.  மேலும் ரசிகர்கள் மத்தியிலும் அவர்களுக்கு என்று இருந்த மார்க்கெட் குறைந்துவிடும்.  இந்நிலையில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டதட்ட 20 வருடங்களுக்கு மேலாகியும் தற்போது வரை இடம் கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் நடிகை திரிஷா.

இதுபோன்ற வாய்ப்பு பலருக்கும் கிடைக்காது இதற்கு முக்கிய காரணம் இவர் தற்பொழுது வர வேகம் மிகவும் இளமையாகவும் பொலிவுடனும் காட்சி அளிக்கிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒளிபரப்பாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் சொல்லும் அளவிற்கு பெரிய அளவில் பல வாய்ப்புகள் இல்லை என்பதும் கருதத்தக்கது.  இருந்தாலும் ஹீரோயினாக நடிக்க வில்லை என்றாலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களில் நடிப்பதற்கான கவனத்தை செலுத்தி வருகிறார். அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே ஹீரோயினாக நடித்து வந்த இவர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த கொடிக்கரை படத்தில் திரிஷா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் அரசியல் பதவி வேண்டும் என்பதற்காக தனது காதலன் தனுஷை கத்தியால் குத்தி கொன்று விடுவார்.  இவர் படத்தில் நடித்து வந்த இவர் தற்பொழுது நிஜ வாழ்க்கையிலும் எனது அரசியல் வாழ்வு நிறைவேற்றப் போகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது திரிஷா கூடிய விரைவில் காங்கிரஸில் இணையவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.  மேலும் திரிஷாவிற்கு அரசியல் ஆசை வருவதற்கு முக்கிய காரணம் குஷ்பு என்றுதான் கூறப்படுகிறது. குஷ்பு தான் முதலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  அதன்பிறகு திமுகவில் இணைந்தார்.

இவ்வாறு தொடர்ந்து ஏராளமான கட்சிகளில் தாவி வரும் இவர் தற்பொழுது பிஜேபியில் இணைந்துள்ளார்.  மேலும் தற்போது இவருக்கு உயர்பதவியும் கொடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து நடிகை ரோஜாவும் அரசியலில் இறங்கி தற்பொழுது அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார்.

திரிஷாவிற்கு சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருந்து வருவதால் அரசியலில் இறங்கினால் சரியாக இருக்கும் என்று முடிவை எடுத்துள்ளாராம்.