தளபதிக்கு பச்சை துரோகம் செய்த திரிஷா.? ஒரே ஒரு புகைப்படத்தால் சிக்கிய தடையம்.!

leo trisha

Leo Vijay : தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது மேலும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் விஜயுடன் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

சமீபகாலமாக கண்டன்ட் எதுவும் கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை எல்லாம் கண்டண்டாக மாற்றி வருகிறார்கள் மீம் கிரியேட்டர்கள் அப்படிதான் தற்பொழுது திரிஷாவின் போட்டோவை வைத்து பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தி உள்ளார்கள். நடிகை திரிஷா விஜய்யுடன் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார் இவர்கள் இருவரும் கடைசியாக 2006 ஆம் ஆண்டு வெளியாகிய ஆதி என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள் அதன் பிறகு இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை இந்த சூழ்நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் கூட்டணி இணைந்துள்ளது.

லியோ திரைப்படம் கிட்டத்தட்ட கேங்ஸ்டர் திரைப்படம் அதனால் திரிஷாவின் ரோல் மரண மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே வெளியாகிய டீசர், பாடல் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தை வைத்து மிரட்டி இருந்தார்.

அதேபோல் ரோலக்ஸ்  தேள் போன்ற டாட்டூ குத்தப்பட்டிருந்தது அதேபோல் லியோ டீசரில் ரோலக்ஸ் இன் அண்ணன் தான் லியோ என கதை கட்டினார்கள் அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது ரோலெக்ஸ் திரிஷா கூட்டாளிகள் என்றும் திரிஷா லியோ படத்தில் விஜய்க்கு துரோகம் செய்வார் எனவும் ஒரு மீம்சை ஷேர் செய்து திரிஷா கையில் இருக்கும் டாட்டுவை குறிப்பிட்டு இது ரோலக்ஸ் போட்டிருந்த டாட்டூ என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

vijay trisha
vijay trisha

திரிஷா ரோலக்ஸ் கூட்டாளி என்பதால் விஜய்க்கு வில்லியாக தான் நடித்திருப்பார் என கூறி வருகிறார்கள் இன்னும் படம் ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் மீம் கிரியேட்டர்கள் ஒட்டுமொத்த கிரியேட்டிவிட்டியும் இறக்கி வருகிறார்கள்.

trisha