TRB-யில் முன்னணி தொலைக்காட்சியை அடித்து துரத்தும் பிரபல டிவி சேனல்.! இதோ டாப் 5 லிஸ்ட்

sun tv
sun tv

top 5 tamil tv TRB Ratting : தொலைக் காட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது, முதல் இடத்தை பிடிப்பதற்காக பல தொலைக்காட்சிகள் பல நிகழ்ச்சிகளையும் மற்றும் விதவிதமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள், அதிலும் சில தொலைக்காட்சிகள் படத்தின் பெயர்களை வைத்தே பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சி தங்களுடைய டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்காக படத்தின் டைட்டிலை சீரியலாக ஒளிபரப்பி வருகிறார்கள், இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட்டு வருகிறது, அந்த வகையில் தற்போது டாப்-5 தொலைக்காட்சி லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த லிஸ்டில் மிகவும் மோசமாக சரிந்து கிடந்த முன்னணி தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் தொலைக்காட்சியை தட்டிதூக்கியுள்ளது, 345181 பார்வையாளர்களை கடந்து விஜய் தொலைக்காட்சியை ஓரங்கட்டிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது.

ஆனால் நன்றாக போய்க்கொண்டிருந்த விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங் 340686 பார்வையாளர்களை பெற்று கொஞ்சம் டிஆர்பி யில் கீழே இறங்கி விட்டது.

ஆனால் எப்பொழுதும் நம்பர் ஒன் டிஆர்பி இடத்தை பிடித்துள்ளது சன் தொலைகாட்சி தான், சன் தொலைக்காட்சி 847169 பார்வையாளர்களை பெற்று தான் தான் முதலிடம் என ஒவ்வொரு வாரமும் நிரூபித்து வருகிறது.

இதோ அதன் முழு தகவல்.

trb
trb