அருண் விஜய் வீட்டில் ஏற்பட்ட சோக சம்பவம்.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்

arun vijay
arun vijay

தமிழ் சினிமாவில் தற்போது வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. அந்தவகையில் வாரிசு நடிகராக அறிமுகமானவர் அருண் விஜய் தற்போது இவர் வீட்டில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.

அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அனைத்து துறைகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு உலகில் உள்ள மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கி விட்டது.

அடுத்த நாள் உயிருடன் இருப்போமா இல்லையா என்பதே தெரியாமல் வாழ்ந்து வந்தோம்.  ஏனென்றால் அந்த அளவிற்கு பல கோடி மக்கள் உயிரிழந்ததை ஒரே இடத்தில் வைத்து எரித்ததையும் பார்த்து வந்தோம்.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் அனைத்திலும் இருந்து விடுவிக்கும் ஆண்டாக 2021 அமைந்தது. அந்தவகையில் ஜனவரி மாதம் முதல் மூடப்பட்டிருந்த அனைத்து தொழில்களும் மீண்டும் தொடங்கப்பட்டது.  அனைவரும் வாழ்க்கையும் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியது.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அனைத்து தொழில்களும்  மீண்டும் முடங்கவுள்ள நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வராமல் கொரோனா தடுப்பூசி என்ற ஒரு மருந்தை அறிமுகம் செய்தார்கள்.

ஆனால் இந்த தடுப்பூசி தற்பொழுது விஷமாக மாறி உள்ளது என்று தான் கூற வேண்டும். கொரோனாவால் தாக்கப்பட்ட இருந்தால் கூட தனிமைப்படுத்தப்பட்டு  சில காலங்களில் குணமடைய வாய்ப்பு இருந்தது.

ஆனால் கொரோனா தடுப்பூசி போட்ட அடுத்தநாளே தற்போது பலர் உயிரிழந்து வருகிறார்கள். அந்த வகையில் முதலில் திரை பிரபலமான விவேக் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போட்டுக்கொண்டு அடுத்த தினமே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் மற்றும் சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த ஆன் தேவதை திரைப்படத்தின் இயக்குனர் இன்று உயிரிழந்தார். இவர்களைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய்யின்  மாமனாரும், தயாரிப்பாளருமான மோகன் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரின் இறுதி சடங்கு இன்று மாலை நேரத்தில் நடைபெற உள்ளது.

mohan 1
mohan 1