தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்பு அவர்கள் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வந்து தெரிஞ்சதற்காக திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்லவராக இருப்பை பெற்றது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்க உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் மட்டும் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்த நிலையில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் இயக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு அவர்கள் நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ன திரைப்படம் வெளியாக விமர்சனத்தை பெற்று வந்தது. மேலும் இவர்கள் கூட்டணியில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.
கடந்த 2019 வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா இருவரும் தங்களது அழகான காதலை வெளிப்படுத்தி இருந்தனர் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமான கார்த்தி ஜெசி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றுவரையிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது என்பதும் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு ஜெசி மற்றும் கார்த்தியின் கதாபாத்திரம் அந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்தியது.
ஆனால் முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை முதலில் கௌதம் வாசுதேவ் மேனன் மகேஷ் பாபு நினைத்துதான் அந்த படத்தின் கதையை எழுதி இருந்தாராம். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் அவரை நடிக்க வைக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது ஆனால் அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்துப் போனதாம் ஆனால் ஒரு சில இடங்களில் மாஸ் சண்டை காட்சி வைத்தால் நல்லா இருக்கும் என்று கௌதம் என்னிடம் கூறியுள்ளார் ஆனால் கௌதமேனன் இந்த கதையை மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கியதால் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும் என்று எண்ணி மகேஷ் பாபு விட்டு வந்து விட்டாராம்.
அதன் பிறகு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனை இந்த படத்தில் நடிக்க வைக்க பேசியுள்ளார் ஆனால் அவரும் இதே போல் இடையில் மா சண்டை காட்சி வைத்தால் நல்லா இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்ட கௌதம் வாசுதேவ் மேனன் என்ன செய்வதென்றே தெரியாமல் வந்தபோது நடிகர் சிம்பு வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அவர் எதிர்பார்த்ததை போல இந்த படம் உருவாகி நல்ல வர இருக்க பெற்றது.