“சூரரைப்போற்று” இந்தி ரீமேக்கில் நடிக்கப் போகும் டாப் ஹீரோ.! சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியான சுதா கொங்கராவ்.! எவ்வளவு கோடி தெரியுமா.?

surarai-pottru
surarai-pottru

சுதாகொங்கராவ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படம் திரையரங்குகளில் வெளியாக விட்டாலும் OTT தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதற்கு முக்கிய காரணம் படத்தின் ஒவ்வொரு சீனும் ரசிக்கப்படி இருந்ததால் இந்த படத்தை சாதாரண மக்கள் தொடங்கி பிரபலங்கள் பலரும் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் ஆஸ்கர் கூட இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது அந்த அளவிற்கு இந்த திரைப்படம் நல்லா இருந்தது.

சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளியின் நடிப்பு வியக்க வைக்கும் வகையில் இருந்தது மேலும் ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் உச்சத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் சுதா கொங்கரவுக்கு எப்படி சூரரைப்போற்று மிகப்பெரிய ஒரு வெற்றிப்படமோ அதுபோல தோல்வியில் துவண்டு கிடந்த சூர்யாவுக்கு வெற்றிப்பாதையை காட்டி கொடுத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் பல்வேறு விதமான சூப்பர் டூப்பர் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சூர்யா. இந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் வெளியாகிய நிலையில் உறுதி செய்யப்படுகிறது.

சுதா கொங்கராவ் ஹிந்தி சூரரைபோற்று படத்தை ரீமேக் செய்கிறார். சூர்யா மற்றும் அபண்டன் ஷீயா நிறுவனத்துடன்  கைகோர்த்து இணைந்து தயாரிக்கின்றனர். சூர்யா ரோலில் பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார் நடிக்கிறார்.

இவர் இந்த படத்திற்காக சம்பளமாக 30 கோடி கேட்டு உள்ளார் இதனால் அவரை கைவிட்டுவிட்டு ஷாகிப் கபூர் ஹீரோவாக நடிக்க வைக்க தற்போது ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.