ஒரு வேலைக்கு மூன்று பிளேட் பிரியாணி சாப்பிடும் “முன்னணி நடிகை” – ஆளா பாத்த அப்படி தெரியலையே.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

briyani
briyani

சினிமா உலகில் என்னதான் கிளாமர் மற்றும் திறமை காட்டி ஹீரோயின்னாக நடித்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியபின் அவர்கள் சினிமா உலகில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடைக்காமல் அல்லாடுவது வழக்கம். ஆனால் ஒரு நடிகை மட்டும் ஹீரோயின்  ஆரம்ப காலத்தில் இருந்து.

இப்போது வரையிலும் அதாவது 19 வருடங்கள் ஆகியும் சினிமா உலகில் ஒருவர் ஹீரோயினாக நடிக்கிறார் என்றால் அந்தப் பெருமை நடிகை திரிஷாவையே சாரும். காரணம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்த பொழுது நடிகை திரிஷா எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்பொழுதும் அழகும் திறமையும் இன்னும் குறையாமல் சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்.

சினிமா உலகில் இருக்கின்ற இடம் தெரியாமல் நடிகை திரிஷா இருந்தாலும்  இப்போதும் ஹீரோயின்னாக பல்வேறு படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார். சினிமா உலகில் இருக்கும் நடிகைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக பிரியாணி இருந்து வருகிறது ஆம் நாம் எந்த நடிகையை போய் கேட்டாலும் முதலில் சொல்வது எனக்கு பிடித்த உணவு பிரியாணி என்பார்கள்.

அந்த வகையில் நடிகை திரிஷாவிற்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியமாம் அதுவும் ஒரே நேரத்தில் மட்டுமே 3 பிளேட் பிரியாணியை அசால்டாக சாப்பிடுவாராம். இவர் இவ்வாறு பிரியாணி சாப்பிடுவதற்கு காரணமே நடிகர் சிம்புதான் நாம் பிரியாணி வெறியை அவர்தான் முதலில் காட்டியதாக கூறப்படுகிறது.

பிரியாணியை நல்லா சாப்பிட்டு அடுத்த மூன்று நாளைக்கு செம்மையாக ஓர்க் அவுட் செய் வாராம் நடிகை திரிஷா அதன் காரணமாகத்தான் இவரது உடம்பு எவ்வளவு சாப்பிட்டாலும் செம்ம ஸ்லிம்மாக அதேசமயம் அழகாக இருக்க காரணம் என கூறப்படுகிறது.