2020 இல் TRPயில் அடித்து தூக்கிய டாப்5 திரைப்படங்கள் அதுவும் எந்த திரைப்படம் முதலில் தெரியுமா.!

இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படங்கள் எல்லாம் OTTதளத்தின் வழியாக வெளியாகி வந்ததை நாம் பார்த்தோம்.  மேலும் தற்பொழுது அதே போல் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவராமல் ம் OTTதளத்தில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தொலைக்காட்சியில் திரைப்படங்கள் இல்லாத காரணத்தினால் பிரபல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி வந்தனர்.

மேலும் அப்படி இந்த 2020ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அதிக TRP பெற்ற டாப் 5 திரைப்படங்களின் லிஸ்ட் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த லிஸ்டை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த ஐந்து திரைப்படம் தான் TRPயில் அதிகம் இடம் பெற்றுள்ளதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதோ அந்த லிஸ்ட்.

1. பிகில் – 16936

2. விஸ்வாசம் – 16120

3. விஸ்வாசம் – 15591

4. பைரவா – 15348

5. காஞ்சனா 3 – 15184

இந்த திரைப்படங்கள் தான் இந்த வருடம் அதிகம் TRPயில் இடம் பெற்றுள்ளது.