2021 -ல் வெளியாகி கலக்கிய டாப் 5 படங்கள் : முதல்நாள் சென்னை மற்றும் தமிழகத்தில் எவ்வளவு வசூல் வேட்டை நடத்தியுள்ளது தெரியுமா.? வெளியான ரிப்போர்ட்.

tamil-actors
tamil-actors

சினிமா உலகில் டாப் நடிகர்கள் படங்கள் சிறப்பாக இருந்துவிட்டால் போதும் அந்த படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் துள்ளல் ஆட்டம் போட்டது  கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் அந்த படம் பாக்ஸ் ஆபீசில் இடம் பிடிக்கும். அதுவும் கடந்த 2021 -னில் மட்டும் பெரிய அளவு திரைப்படங்கள் வரவில்லை.

என்றாலும் வந்த திரைப்படங்கள் அனைத்துமே மக்களை பெருமளவு கவர்ந்துள்ளது. அந்த திரைப்படங்கள் எவ்வளவு வசூல் வேட்டை உள்ளது என்பது குறித்து தாம் நாம் தற்போது புள்ளி விவரமாக பார்க்க இருக்கிறோம். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அதிகம்.

வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 2021 ல் மக்களை கவர்ந்த படங்கள் ரஜினியின் அண்ணாத்த சிவகார்த்திகேயனின் டாக்டர் சிம்புவின் மாநாடு மற்றும் விஜய்யின் மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் தான் பெருமளவு கவர்ந்து இழுத்து உள்ளன. சிம்புவின் மாநாடு திரைப்படம்  நேற்று தான் வெளியாகி உள்ளது.

மற்ற திரைப்படங்கள் அனைத்துமே இதுவரை 100 கோடிக்கு மேல் புதிய சாதனை படைத்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ்நாடு மற்றும் சென்னையில் மட்டும் முதல் நாள் அதிக வசூல் செய்த்து  குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழகத்தில் : முதல் நாள் மாஸ்டர் 25 கோடி அண்ணாத்த 24.5 கோடி கர்ணன் 10.50 கோடி, டாக்டர் 6 கோடி. சென்னை : அண்ணாத்த 1.71 கோடி மாஸ்டர் 1.21 கோடி கர்ணன் 0.92 கோடி மாநாடு 0.88 கோடி டாக்டர் 0.59 கோடி.