சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகள் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வருகின்றனர் ஒரு கட்டத்தில் அதையும் தாண்டி சோலோ படங்களிலும் நடித்து வருகின்றனர். இதனால் அவரது வளர்ச்சியை அமோகமாக இருக்கின்றது. அதோடு மட்டும் தனது பயணத்தை நிறுத்தி கொள்ளாமல் நடிகைகள் பலரும் மற்றவற்றிலும் காசுகளை பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகைகள் விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றனர் இதனால் நடிகைகளின் சொத்து மதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இப்படி இருக்கிற நிலையில் 2020 அதிகம் சம்பாதித்த நடிகர்களின் பட்டியல் குறித்து நாம் இப்பொழுது பார்க்க இருக்கிறோம்.
அப்படி பார்க்கையில் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இயக்கும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், அனுஷ்கா ஷர்மா, தீபிகா படுகோன் ஆகியவர்கள் 2021 ஆம் ஆண்டு எவ்வளவு காசு சம்பாதித்துள்ளனர் என்றும் கூறி வெளிவந்துள்ளது.
முதலாவதாக ஐஸ்வர்யாராய் 100 மில்லியன் டாலர் சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது அடுத்ததாக பிரியங்கா சோப்ரா 70 மில்லியன் டாலர், கரீனா கபூர் 60 மில்லியன் டாலர், அனுஷ்கா சர்மா – 46 மில்லியன் டாலர், தீபிகா படுகோன் 40 – மில்லியன் டாலர் என தகவல்கள் தெரிவிக்கின்றன இந்திய சினிமாவில் இந்த ஐந்து நடிகைகளுமே உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.
என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் இவர்கள் படங்களில் நடிப்பதையும் தாண்டி கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி காசுகளை சம்பாதித்து வருகின்றனர் அதனால்தான் வருடமும் இவர்கள் இவ்வளவு காசுகளை பார்க்க முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.