படத்தின் கதைக்காக நிர்***ணமாக நடித்த 5 நடிகைகள்.! இவர்களில் ரசிகர்களை கவர்ந்தது யார்.?

amalapaul
amalapaul

சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைகள் நல்ல கதை இருந்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என கூறுவது வழக்கம் ஆனால் சில நடிகைகள் தயக்கம் காட்டுவார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பார்கள். அதேபோல் நடிகர்கள் தங்களுடைய உடலை வருத்தி கதைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து  உடலை ஏற்றியும் இறக்கியும் நடித்து இருப்பார்கள்.

அதேபோல் நடிகைகளும் உடலை மெருகேற்றி திரையில் நன்றாக தன்னை காட்டிக் கொண்டு நடிக்க செய்கிறார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் நல்ல கதை இருந்தால் அரை நிர்**ணமாக கூட நடிக்க சொன்னால் நடித்து விடுகிறார்கள் அப்படி அரை நிர்**ணமாக நடித்த நடிகைகள் பற்றி இங்கே காணலாம்.

அமலா பால் – நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானவர் அந்த திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து மைனா திரை படத்தில் நடித்தார் மைனா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகிய ஆடை திரைப்படத்தில் அமலாபால் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தில் நிர்**ணமாக நடித்தார். படத்தின் போஸ்டர் வெளியான பொழுது பல சர்ச்சைகள் எழுந்தது இந்த நிலையில் ஒரு காட்சியில் அமலாபால் நிர்**ணமாக நடித்திருந்தார்.

அதுகுறித்த அமலாபாலிடம் கேட்ட பொழுது பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமலாபால் நான் அந்த காட்சியில் நடிக்கும்போது எனக்கு 40 கணவர்கள் இருப்பதுபோல் உணர்ந்தேன் எனக்கு ஒரு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.

ராதிகா ஆப்தே – தமிழில் தோனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே இவர் இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் ரஜினிகாந்த் அவர்களுடன் கபாலி திரைப்படத்திலும் வெற்றிச்செல்வன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இவர் படங்களில் நடிக்கும்போது இமேஜ் பற்றி யோசிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் இருந்தால்  போதும் நிர்**னமாகவும் அரை நிர்**ணமாகவும் நடித்து விடுவார்.

அப்படி தான் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் ஒரு திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார் கவர்ச்சியின் உச்சத்தில் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் இவரின் வீடியோ முதற்கொண்டு இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது ஆனால் அதனை எதையும் பொருட்படுத்தாமல் நேராக முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறார் ராதிகா ஆப்தே.

வித்யா பாலன்- ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் வித்யாபாலன் இவர் தமிழில் குரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.மேலும் இவர் தமிழில் அஜீத் நடிப்பில் வெளியாகிய நேற்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் நடித்தவரும் வித்யாபாலன் கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிப்பார்.

பொதுவாக சினிமாவில்உடலை பிட்டாக வைத்துக் கொண்டால்தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பதை முறியடித்து திறமையும் உண்மையான அர்ப்பணிப்பும் இருந்தால் போதும் பட வாய்ப்பு தானாக வந்து சேரும் என நிரூபித்தவர் வித்யா பாலன்.

ஆண்ட்ரியா – தமிழ் சினிமாவில் பாடகியாகவும் பின்னணி பாடகியாகவும் பணியாற்றி வந்தவர் ஆண்ட்ரியா இவர் நடிகையாகவும் தற்போது பணியாற்றி வருகிறார். அதேபோல் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்த நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் நடிக்கும் படங்களில் கிளாமருக்கு பஞ்சமே இருக்காது அப்படி இருக்கும் வகையில் ஒரு பொது மேடை நிகழ்ச்சியில் கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் நிர்**ணமாகக் கூட நடிக்க தயார் என கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் வடசென்னை போன்ற திரைப்படங்களில் மேலாடை இல்லாமல் நடித்து அசத்தினார் அதுமட்டுமில்லாமல் மிஸ்கின் இயக்கும் பிசாசு இரண்டாவது பாகத்தில் 15 நிமிட நீள காட்சியில் ஆண்ட்ரியா நிர்* *ணமாக நடித்து இருப்பதாக கூறி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

பூஜா காந்தி- நடிகை பூஜாகாந்தி தமிழ் சினிமாவில் கொக்கி, திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது இவர் கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அது மட்டுமில்லாமல் அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இவர் அரசியலில் வருவதற்கு முன்பு தண்டுபாளையா என்ற திரைப்படத்தில் அரை நிர்**ணமாக நடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் இந்த திரைப்படத்தில் பின்பக்கம் முதுகு பகுதி முழுவதும் தெரிவது போல் நடித்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் கதைக்கு முக்கியத்துவம் இருந்ததால் அவ்வாறு நடித்தேன் எனக் கூறினார் அது மட்டும் இல்லாமல் கதைக்கு தேவைப்பட்டால் அவ்வாறு நடிப்பதில் தவறு என்ன இருக்கு எனவும் கூறினார்.

கீர்த்தி சுரேஷ்- தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் சமீபத்தில் மோகன் அவர்களுடன் மரக்காயர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து அசத்தி இருந்தார் இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்களும் இதுபோல் நடித்துள்ளீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் கதைக்கு தேவைப்பட்டால் அவ்வாறு நடிக்க ஒப்புக் கொண்டேன் என கூறி அனைவரும் வாய்யை மூட வைத்தார்.