Tamanna : ஒரு படத்தில் குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன், காமெடி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு கவர்சியும் முக்கியாக தேவைப்படுகிறது இதனால் நடிகைகள் படங்களில் கவர்ச்சியையும் அதிகமாக காட்டுகிறார்கள் அப்படி திரையுலகில் டாப் நடிகைகளாக வரும் பலரும் கிளாமரில் இறங்கி அடித்து உள்ளனர்.
1. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா : இவர் வருடத்திற்கு இரண்டு, மூன்று படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை குறையாமல் வைத்து வருகிறார். நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வரும் இவர் சில படத்தின் கதைக்காக கிளாமர் காட்டி நடிப்பதையும் வழக்கம் அந்த வகையில் பில்லா, ஆரம்பம், வல்லவன் என்ற படங்களில் கிளாமரை பெருமளவு காட்டி நான் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஸ்ரேயா சரண் : தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வரும் இவர் ஆரம்பத்தில் ரஜினி, தனுஷ், விஜய் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது பாடலுக்கு பெரும் கிளாமர் காட்டி நடித்து வந்த இவர் கந்தசாமி படத்தில் படம் முழுக்க கிளாமராக தான் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. ஆண்ட்ரியா : தமிழ் சினிமா உலகில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வரும் இவர் ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை போன்ற படங்களில் கிளாமர் காட்டிய இவர் பிசாசு 2 படத்தில் அதிகமாக கவர்ச்சி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
4. ரெஜினா கசாண்ட்ரா : தென்னிந்திய சினிமா உலகில் பாப்புலர் நடிகையாக வலம் வரும் இவர் சில படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். உதயநிதி நடிப்பில் உருவான சரவணன் இருக்க பயமேன் படத்தில் முழுவதும் கிளாமராகவே நடித்திருப்பார்.
5. தமன்னா : ஆரம்பத்தில் இழுத்துப் பொறுத்துக் கொண்டு நடித்து வந்த இவர் முன்னணி என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு படங்களில் கிளாமர் காட்டினார் அப்படி விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் படத்தில் கிளாமராக நடித்திருந்தார் தற்பொழுது நடித்துள்ள ஜெயிலர் படத்தில் கூட காவலா பாடலுக்கு கிளாமர் குத்தாட்டம் போட்டு உள்ளார்.