சினிமா உலகை பொருத்தவரை நடிகர் நடிகைகள் பிட்டாக இருந்து கொண்டால் மட்டுமே அவர்கள் விமர்சனத்தில் இருந்து வெளிவர முடியும் மறுபக்கம் அவர்கள் பட வாய்ப்பையும் அல்ல முடியும்.. ஆனால் ஒரு சில நடிகர்கள் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளாமல் தொப்பையும் தொந்தியுமாக இருந்து கொண்டு படங்களில் நடிப்பதால் அவர்கள் பெரிதும் விமர்சிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் குண்டாக மாறி அவமானப்பட்ட 5 நடிகர்களை பற்றி தான் நாம் தற்பொழுது விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்..
1. சிலம்பரசன் : ஆரம்பத்தில் செம்ம சூப்பராக உடம்பை வைத்துக்கொண்டு தொடர்ந்து காதல், ஆக்சன் படங்களில் நடித்து வெற்றியை பெற்றார் ஒரு கட்டத்தில் இவரது மார்க்கெட் சரியா அதன் பின் இவர் உடல் எடையை ஏறி தொப்பையும் தொந்தியமாக மாறி ஒரு கிலோவுக்கு மேல் எடை கூடிப்போனார் இதனால் ரசிகர்கள் இவரை கிண்டலும் கேலியும் செய்தனர் ஒரு கட்டத்தில் உடல் எடையை குறைத்து இப்பொழுது செம்ம மாஸாக படங்களில் நடித்து வருகிறார்.
2. அஜித் : நடிகர் அஜித் ஆரம்பத்தில் உடம்பை செம்ம அழகாக மெயின்டன் செய்து படங்களில் நடித்து வெற்றி கண்டார் அப்பொழுது இவரை பார்த்தே பல ரசிகர்களும் மயங்கி பின் தொடர்ந்தனர் . ஒரு கட்டத்தில் விபத்து ஏற்படா அதன் பிறகு அஜித்திற்கு உடல் எடை தாறுமாறாக ஏறியது அவரும் எவ்வளவு முயற்சித்தார் ஆனால் அவரை மீதி உடல் எடை ஏறியது இதனால் பல படங்களில் அஜித்தை விமர்சித்தனர் இருப்பினும் அஜித்திற்கு ஒரு கூட்டம் அவரை கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறது.
3. யோகி பாபு : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வருகிறார். இவர் ஹீரோக்களை விட இவர் தான் அதிக பட வாய்ப்புகளை கைப்பற்றி ஓடிக் கொண்டிருக்கிறார். இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இவரது உருவத்தை பலரும் விமர்சித்தாலும் அதை ஒரு பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு தற்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறார்.
4. நகுல் : பாய்ஸ் திரைப்படத்தில் கொழுக் மொழுக்கென்று இருந்தவர் அதன் பிறகு தனது உடலை அதிரடியாக குறைத்து தற்பொழுது புதிய பட வாய்ப்புகளை கைப்பற்றி அசத்தி வருகிறார். 5. சூர்யா : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சூர்யா இவர் உடல் பருமனால் கேலி செய்யப்படவில்லை என்றாலும் அவருடைய உயரத்தை காரணமாக வைத்து பலரும் கிண்டல் செய்து இருக்கின்றனர் ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சினிமா உலகில் பாசிட்டிவாக நடித்து வெற்றிகளைக் கண்டு வருகிறார்.