அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட டாப் – 10 தமிழ் சினிமா நடிகர்கள் யார் யார் தெரியுமா.?

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்கள் தனது சிறந்த நடிப்பை கதைக்கு ஏற்றவாறு வெளிப்படுத்தி நடித்து வந்தாலும்சினிமா உலகில் தன்னை தக்கவத்துக்கொள்ள ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். மேலும் நட்கிகர்களின் எல்லா படங்களும் வெற்றி பெறுவதில்லை.

அப்படி தோல்வி பெரும் படங்களில் இருந்து மீண்டு வர ரசிகர்கள் இருந்தால் மட்டுமே அதிலிருந்து மீள முடியும் என்பதால் சில நடிகர்கள் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகின்றன.அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கின்ற நடிகர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

1. .விஜய், 2.ரஜினிகாந்த், 3. அஜித், 4.சூர்யா, 5.  கமல்ஹாசன், 6. தனுஷ், 7.விக்ரம், 8.சிவகார்த்திகேயன் ,9.விஜய்சேதுபதி, 10.கார்த்தி.

இந்த லிஸ்டில் விஜயன்  நம்பர்-ஒன் ஆக இருக்க காரணம் சமீப காலமாக சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து  நடிப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப்போன நடிகராக திகழ்கிறார்.

Leave a Comment