நட்பையும் நண்பர்களையும் மையமாக வைத்து வெளியாகி ஹிட் அடித்த தமிழ் திரைப்படங்கள்..! இதோ மூழு லிஸ்ட்

MOVIE
MOVIE

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே நட்பை பாராட்டும் படங்களும், நண்பனை கௌரவிக்கும் வகையில் வசனங்களும் இருந்து வருகிறது. அந்த வகையில் சிறந்த பிரண்ட்ஷிப் திரைப்படங்களில் லிஸ்ட்டை தான் இருப்பது நாம் பார்க்க இருக்கிறோம்.

தளபதி:- இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி மம்மூட்டி அரவிந்த்சாமி நடித்துள்ள அதிரடி திரைப்படம் தான் தளபதி. இந்த திரைப்படம் பிரண்ட்ஷிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பன்:- இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 3 இடியட்ஸ் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் சிறந்த நட்புக்கான திரைப்படமாக அமைந்துள்ளது.

பிதாமகன்:- பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, மனோபாலா, கருணாஸ் ஆகியோர் நடித்த உள்ளனர். இந்த திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வெளிப்படுத்தி இருப்பார்கள். இந்த திரைப்படமும் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.

பிரண்ட்ஸ் :- இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி, வடிவேலு மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ள திரைப்படம் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த திரைப்படங்கள் பிரண்ட்ஷிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.

நாடோடிகள்:- 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி திரைப்படம் தான் நாடோடிகள் இந்த திரைப்படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரகனி அவர்கள் இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், விஜய் வசந்த், அனன்யா, மற்றும் அபிநயா ஆகியோர் நடித்துள்ளனர் இந்த திரைப்படமும் நட்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.

என்றென்றும் புன்னகை:- இந்த திரைப்படம் நட்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் இந்த திரைப்படத்தை இயக்குனர் அஸ்மத் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ஜீவா, வினை, சந்தானம், திரிஷா ஆகியோர் நடித்துள்ள நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம்.

மேலும் நட்புக்காக,சென்னை 28,குசேலன் ஆகிய திரைப்படங்களும் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் ஆகும்.