நாளைக்கு 12 மணிக்கு உன்னுடைய செ**ஸ் வீடியோ வெளியாகும்.! ஜோ மைக்கேலையே மிரட்டும் மீரா மிதுன்.! பரபரப்பை கிளப்பும் பதிவு.

meeram-mithun joe machieal
meeram-mithun joe machieal

meera mithun : சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவர் மீரா மிதுன் இவர் புகழுக்காகவும் பிரபலம் அடைவதற்காகவும் முன்னணி நடிகர்களை வார்த்தையால் தூற்றி வருகிறார், இது எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை அந்த அளவு பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது,

விஜய் மற்றும் சூர்யாவை தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் அவர்களின் மனைவியை மிகவும் மோசமாக பேசியுள்ளார், இதற்கு ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள் ஆனால் மீரா மிதுன் அசர்வது போது தெரியவில்லை, தொடர்ந்து தனது பதிவுகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் விஜய் நண்பர் சஞ்சய் முதல் ஆளாக தனது கருத்தை தெரிவித்தார், அதனைத்தடர்ந்து பாரதிராஜா, விவேக், சூர்யா, வைரமுத்து, கஸ்தூரி என பலரும் மீரா மிதுன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இதனை தொடர்ந்து மீரா மிதுன் வீடியோவை வெளியிட்டு விஜய்யை  டார்கெட் செய்து அடிக்கடி வீடியோவை பதிவிட்டு வருகிறார், அதேபோல் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜோ மைக்கல் பல பேட்டிகளில் மீரா மிதுன் அவர்களை திட்டி தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவேன் என மிரட்டியும் வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஜோ மைக்கேல் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் பேட்டி கொடுத்த வீடியோ ஒன்றை இணையதள பத்திரிகை யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் ஜோ மைக்கேல் கருத்தை பார்த்த மீரா மிதுன் கிண்டலாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது பொய் சொன்னா யார் போடுவா என விமர்சனம் செய்துள்ளார் அதுமட்டுமில்லாமல் நாளை 12 மணிக்கு உன்னுடைய ஜெயில் செ***ஸ்  வீடியோ வெளியாகும் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மீரா மிதுன் சண்டை சமூகவலைதளத்தில் போர்க்களமாக போய்க்கொண்டிருக்கிறது.