தமிழ் சினிமா நடிகர்களின் படிப்பைப் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தான் ரஜினிகாந்த். மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. மேலும் இவர் படிச்ச படிப்பு puc.
விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் இசை அமைப்பாளர் ஆவர். மேலும் இவர் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி visual communication முடித்துள்ளார்.
உலக நாயகன் என்ற பெயரை தட்டி பிடித்தவர் தான் கமலஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுத் தரும். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் படிச்ச படிப்பு School dropout.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தல அஜித். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை என்ற திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுத் தந்தது. மேலும் தல அஜித் படிச்ச படிப்பு School dropout.
நடிகர் கார்த்திக் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு கொம்பன் ,தோழா, தேவ், கைதி, சுல்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் படிச்ச படிப்பு mechanical engineering & MBA.
மேலும் தளபதி விஜய் college dropout, ஜீவா multimedia graphics, சூர்யா B.Com, சசிகுமார் business administration, விக்ரம் literature & MBA, சித்தார்த் B.Com & MBA தனுஷ் BCA, ஹிப்ஹாப் ஆதி electrical engineering & MBA,சிம்பு visual communication, எஸ். ஜே.சூர்யா BA sociology, சிவகார்த்திகேயன் computer science engineering & MBA, பிரபாஸ் B.Tech, விஜய் சேதுபதி B.Com, ஜெய் fifth grade, விஷால் visual communication, மாதவன் electronics engineering, ஜெயம் ரவி visual communication,விக்ரம் பிரபு MBA, ஆர்யா computer science engineering, பிரசன்னா electrical engineering.