tik tok ilakiya : சமீபகாலமாக சமூக வலைதளத்தை பயன்படுத்திய பலரும் பிரபலம் அடைந்து வருகிறார்கள், அதிலும் டிக்டாக் செயலியை வைத்து பல இளசுகள் படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார்கள், அதிலும் சமீபகாலமாக திரைப்படத்தில் கவர்ச்சி காட்டினால் தான் நிலைக்க முடியும் என்பதை உறுதி செய்து வருகிறார்கள்.
அதிலும் கொஞ்சம் ஓவர் ஆனால் அந்த மாதிரி பட வாய்ப்பு கிடைத்துவிடுகிறது, அப்படிதான் டிக் டாக் செயலி மூலம் பல்வேறு பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து பிரபலமடைந்தவர் இலக்கியா, இவரை இலக்கியா என்றால் பலருக்கு தெரியாது ஆனால் டிக் டாக் இலக்கியா என்றால் ஒட்டுமொத்த இளசுகளுக்கு தெரியும்.
அந்தளவு பல்வேறு தயாரிப்பாளர்கள் இலக்கியா அவருக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி இலக்கியாவை ஒரு வழி பண்ணி விட்டார்கள், பட வாய்ப்பு தருவதாக பதம்பார்த்த பலரை பற்றி பேட்டிலேயே வெளிப்படையாக பேசினார், எப்படியாவது சினிமாவில் முன்னேறி விட வேண்டுமென்று கவர்ச்சியில் இறங்கிய இலக்கியா பலமுறை தனது கற்ப்பை இழந்தது தான் மிச்சம். யாருமே இவருக்கு பட வாய்ப்பு தரவில்லை ஆனால் இவரை பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க ஐயோ இலக்கியா பாவமே அவரை வைத்து எப்படியாவது ஒரு படத்தை எடுத்துவிட வேண்டும் என ஒரு தயாரிப்பாளர் மனமிறங்கி அவரை வைத்து ஒரு படம் ஒன்றை எடுக்க இருக்கிறாராம், அந்தத் திரைப்படத்தில் முழுக்க முழுக்க கவர்ச்சியை வாரி இறைக்க இருக்கிறாராம்.
அதுமட்டுமில்லாமல் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை போல் படம் முழுக்க இரட்டை வார்த்தை உள்ள வசனங்களையும் தூவி உள்ளார், அதுமட்டுமில்லாமல் படத்தின் தலைப்பே வித்தியாசமாக வைத்துள்ளார்கள் படக்குழு. படத்திற்கு ‘நீ சூடதா வந்தியா’ என தலைப்பை வைத்துள்ளார்.
இந்த நிலையில் படம் முழுக்க கவர்ச்சியாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் இலக்கிய திரைப்படத்தின் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள், இந்த போஸ்டரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், ஏனென்றால் அந்த அளவு பலான படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் அந்த போஸ்டரில் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் டிஆர்பியை ஏற்றுக்கொள்வதற்காக விஜய் தொலைக்காட்சியும் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இழுத்துப் போட இருக்கிறதாம். அப்போ ரசிகர்களுக்கு டபுள் விருந்து இருக்கிறது எனக் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
#tiktokilakiya #ilakiya pic.twitter.com/NYp6hYEStU
— Tamil360Newz (@tamil360newz) August 20, 2020