துணிவு படத்தின் வசூலை முறையடித்த போர் தொழில் திரைப்படம்.. எங்கு தெரியுமா.? வைரலாகும் செய்தி

por-thozhil
por-thozhil

சினிமா உலகப் பொருத்தவரை ஒரு படத்தின் வசூலை இன்னொரு புதிய படம் முறை அடிப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது அந்த வகையில் அஜித்தின் துணிவு படத்தின் வசூலை முக்கிய ஏரியாவில் முறை அடித்து  உள்ளது அண்மையில் வெளிவந்த போர் தொழில் திரைப்படம் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் கடந்த ஆண்டு  பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படம்..

கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரையை பற்றிய ஒரு படமாக இருந்தது அதே சமயம் படத்தில் அஜித்தின் துள்ளாத நடிப்பு இந்த படத்திற்கு பிளஸ் ஆக அமைந்ததால் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படமாக இருந்த காரணத்தினால் துணிவு படம் 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படம் கேரளாவில் மற்றும் ஐந்து கோடி வசூல் செய்தது ஆனால் தற்பொழுது கேரளாவில் வெளியான  போர் தொழில் திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆம் போர் தொழில் திரைப்படம் கேரளாவில் மட்டும் சுமார் 5.1 கோடி வசூல் செய்துள்ளது வருகின்ற நாட்களில் கேரளாவிலும் அதிக வரிசையில் ஈட்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவானது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க படித்த போலீசுக்கும், அனுபவசாலிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை சூப்பராக எடுத்துரைத்தது படம்  சிறப்பாக இருப்பதால் பல்வேறு திரையரங்குகளில் இந்த படத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மட்டுமல்லாமல் பல ஸ்கிரீன்கள் கூடுதலாகவும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றதாக கூறப்படுகிறது.  காரணமாக வசூலும் அடித்தல் இருக்கிறது இதுவரை  மட்டுமே 20 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது போர்த் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.