புகைப்படத்தின் மூலம் செல்வராகவனை உசுபெற்றும் ஆயிரத்தில் ஒருவன் பட ரசிகர்கள்.! என்ன செய்ய போகிறார் இயக்குனர்.

airathil-oruvan-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இப்படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் கார்த்திக், பார்த்திபன், ஆண்ட்ரியா ,ரீமாசென் போன்ற பல நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தனர் இப்படத்தை செல்வராகவன் தனது மாறுபட்ட கதைக்களம் மூலம் வடிவமைத்திருந்தார் இதை யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரத்தில் ஒருவன் படம் ஆரம்பத்தில் வெளிவரும்போது ரசிகர்கள் இப்படத்தை கொண்டாட தவறி விட்டனர் ஆனால் இருப்பினும் இப்போது இப்படத்தினை இப்பொழுது கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள்தற்பொழுது பிடித்த படமாக இருந்து வருகிறது. செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தை எடுத்து முடித்த பின்னர் இரண்டாம் பாகத்தை எடுக்க தொடங்கினார் ஆனால் இப்படம் திரையரங்கு வெளிவந்து சரியாக ஓடாததால் தோல்விப்படம் என கருதினார் இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டாம் என கைவிட்டார் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்தநிலையில் ஆயிரத்தோரு இரண்டாம் பாகத்தின் போஸ்டர்கள் ரசிகர் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். இந்த போஸ்டரை உருவாக்கியவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மிகப்பெரிய ரசிகனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

aayirathil-oruvan-tamil360newz
aayirathil-oruvan-tamil360newz

ரசிகர்களுக்காவது ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுப்பார செல்வராகவன்.