அடியாத்தி லிப் லாக்கா ஆள விடுங்கப்பா சாமி என தலை தெரித்து ஓடிய நடிகர்கள்.! நடிகையே ஓகே சொல்லிட்டாங்க அப்புறம் ஏன் பா ஓடுனீங்க…

tamil actors
tamil actors

Tamil Actors: நடிகைகள் லிப்லாக் காட்சிக்கு ஓகே சொல்லியும் ஆனால் சில நடிகர்கள் நடிக்க மறுத்துள்ளனர் அப்படி லிப்லாக் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்களின் லிஸ்ட்டை பார்க்கலாம். தற்போது எல்லாம் ஒரு படம் ஹிட்டடிக்க வேண்டும் என்றால் காதல், ரொமான்ஸ் போன்றவையும் முக்கியமாக இருந்து வருகிறது அப்படி ரசிகர்கள் லிப்லாக் காட்சியையும் எதிர்பார்ப்பது வழக்கம்.

ஆரம்ப காலகட்டத்தில் லிப் லாக் காட்சியில் ஏராளமான பிரபலங்கள் நடிக்க மறுத்து இருந்தாலும் இதனை மொத்தமாக உடைத்தவர் தான் கமலஹாசன். இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களிலும் ஒரு லிப் லாக் சீனாவது இருந்து விடுவது வழக்கமாக இருக்கிறது. அப்படி இந்த காட்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஹீரோயின்கள் ஓகே சொன்ன பிறகும் நடிக்க மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தனது மனைவியின் கண்டிஷங்களுக்கு உட்பட்டு தான் நடித்து வருகிறார். அப்படி கலகத் தலைவன் படத்துக்காக ஒரு லிப்லாக் காட்சியில் நடிக்கும்படி மகிழ் திருமேனி திட்டமிட்டதாகவும் அதற்கு நிதி அகர்வால் ஓகே சொன்னாலும் உதயநிதி மறுத்துவிட்டாராம்.

சிவகார்த்திகேயன்: சமீப காலங்களாக வெற்றி திரைப்படங்களை தந்து வரும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் லிப்லாக் காட்சி இருந்ததாகவும் ஆனால் ஸ்கிரிப்டுக்காக நடிக்க மறுத்துள்ளார்.

விஜய் சேதுபதி: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகி தற்பொழுது வில்லனாக பட்டையை கிளப்பி வருகிறார். அப்படி திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்த மிரட்டி உள்ளார்.

விஜய் சேதுபதி 96 படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் திரிஷாவுக்கு லிப் லாக் கொடுப்பது போன்று சீன் இருந்ததாம் ஆனால் கதை இவ்வளவு எமோஷன் உடன் இருக்கும் பொழுது கடைசியில் லிப்லாக் காட்சி இருப்பது சரிவராது என்று ஸ்கிரிப்டுக்காக மறுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.