சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்கள் அளவிற்கு ஹீரோயின்களுக்கு சம்பளம் தருவது கிடையாது அப்படி ஒரு சில நடிகைகள் மட்டுமே ஓரளவிற்கு ஹீரோக்கள் லெவலுக்கு சம்பளம் வாங்கி வருகின்றனர். அப்படி படுக்கையறை காட்சிகளில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் மூன்று நடிகைகள் பற்றி பார்க்கலாம்.
கஜோல்: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு தற்பொழுது 40 வயசை கடந்தும் தொடர்ந்து படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அப்படி யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசியாக வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற அந்தலாஜிக் படத்தில் சம க்ளாமராக படுக்கையறை காட்சியில் பின்னி படலெடுத்து இருந்தார்.
மிருணாள் தாகூர்: நடிகை மிருணாள் தாகூர் என்று சொல்வதை விட சீதா மகாலட்சுமி என்று சொன்னால் இவரைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு துல்கர் சல்மானுடன் இணைந்து சீதா ராமம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார்.
இவ்வாறு சீதாராமம் படத்தில் எவ்வளவு லட்சணமா நடித்தாரோ அதற்கு ஆப்போசிட்டாக லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் சீரிஸ்சில் அந்த அளவிற்கு படு கிளாமராக படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார்.
தமன்னா: மில்க் பியூட்டி தமன்னா என்று அழைக்கப்படும் இவர் இப்பொழுதெல்லாம் படுக்கையறை காட்சிகளை பற்றி யாராவது வந்து கேட்டாலே தமன்னா அதற்கு யோசிக்காமல் பச்சைக்கொடி காமித்து வருகிறாராம். அந்த அளவிற்கு 4 கோடி, 5 கோடி வரை சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு இருக்கிறாராம்.
அந்த வகையில் தற்பொழுது இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடலுக்கு கிளாமர் குத்தாட்டம் போட்டிருந்தார். இதற்கு முன்பு மேலும் சில படங்களிலும் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.