“பீஸ்ட்” படத்தின் வசூலை குறைக்க முயற்சிக்கும் மூன்று படங்கள்.? எந்த ஹீரோக்கள் படம் தெரியுமா.? அதிர்ச்சி தகவல்.

vijay
vijay

தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த  “பீஸ்ட்” படத்தை நல்ல நாளில் வெளியிட்டு ரசிகர்களை கொண்ட வைப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல லாபத்தையும் பார்க்க பட குழு அதிக கவனம் எடுத்து வருகிறது அந்த வகையில் இந்த திரைப்படம் நிச்சயம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.

இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு நடிகர்களும், டாப் நட்சத்திரங்கள் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது வேற லெவலில் இருந்து வருகிறது. அந்தவகையில் இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்னா தாஸ், யோகிபாபு போன்ற பலரும்  நடிக்கின்றனர்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இரண்டாம் கட்ட ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது பூஜா ஹெக்டே இரண்டாம் கட்ட  சூட்டிங்கை முடித்து விட்டு அடுத்த ஷூட்டிங்காக தற்போது காத்துகொண்டு வருகிறார் அவருக்கு ஆகஸ்ட் மாதம் தான் அடுத்த கட்ட ஷூட்டிங் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் இந்த படத்தில் விஜய் மற்றும் வில்லன் சந்திக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் பீஸ்ட் படம் வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீசாக உள்ளது ஆனால் இந்த திரைப்படத்தின் லாபத்தை சரிக்கும் வகையில் மூன்று படங்கள் வெளியாக உள்ளன அந்த வகையில் பவன் கல்யாண் நடிக்கும் அய்யப்பன்னும் கொஷியும் தெலுங்கு ரீமேக் வெளியாக உள்ளது.

மகேஷ்பாபு நடிக்கும் sarkaru vaari paata படம், பிரபாஸ் நடித்துள்ள ராதேஷியாம் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

இதனால் பீஸ்ட் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என் தற்போது கணக்கு போடப்பட்டுள்ளது இதனால் பீஸ்ட் படம் 2022 ஆம் ஆண்டு கோடை குறிவைத்தே படம் ரிலீஸ் ஆனாலும் ஆகலாம் என ஒரு தரப்பு சினிமா பிரபலங்கள் கூறுகின்றனர்.