பிரம்மாண்ட படத்தில் நடித்து புகழ்பெற்ற மூன்றெழுத்து நடிகை அடுத்ததாக மாஷ் நடிகர் படத்தில் நடிக்க உள்ளார் மேலும் இவர் பல திரைப்படங்களில் கமிட் ஆகி உள்ளார். தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்துக் கொண்ட நம்பர் ஒன் நடிகை திடீரென அதிரடியாக தகர்த்து விட்டார் இதனால் அந்த நம்பர் ஒன் நடிகை அப்செட்டில் இருந்து வருகிறாராம்.
தொடர்ந்து அந்த நம்பர் நடிகை நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் தொடர் தோல்வியின் காரணமாக பாலிவுட்டில் அந்த நடிகையின் மார்க்கெட் இழந்து உள்ளாராம். ஹாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அந்த மூன்று எழுத்து நடிகை திடீரென பழைய பீசாக மாறியதால் தற்போது முன்னணி நடிகர்கள் அவர் பக்கம் தாவுகிரார்கலாம்.
ஆனால் அந்த மூன்றெழுத்து நடிகை ஒரு காதல் படத்தில் நடித்தது பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தன்னுடைய பழைய இடத்திற்கு நகர்ந்து வருகிறாராம். ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் படத்தில் நடித்த புண்ணியத்தால் விருது பெற்ற நடிகை அந்த படத்தை வேண்டாம் என்று உதறிய பிறகு அந்த படத்தில் நடித்து பிரபலமான அந்த மூன்றெழுத்து நடிகைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்த படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ள அந்த நடிகை படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூல் செய்யும் என்று எண்ணி தற்போது அந்த நடிகை படத்தின் பிரமோஷன் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். இந்த படத்தில் நடித்த அதிர்ஷ்டம் அடுத்ததாக மாஸ் ஹீரோ படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுடன் ஜோடியாக நடிக்க முடியாமல் இருந்து வருவதால் கடும் சோகத்தில் உள்ளாராம் அந்த நம்பர் நடிகை. என்னதான் பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்திருந்தாலும் தமிழில் எந்த படம் நடித்தாலும் அதை ott யில் தான் வெளியிடுகிறார்கள் என்று புலம்பி வருகிறாராம்.