தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்ட ஏராளமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை புதிதாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள். மேலும் இவர் பாருங்கள் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக புயிது புதிதாக அறிமுகப்படுத்தி அறிமுகப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இவ்வாறு ஒரு சில சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் கூட இடம்பெறும் காட்சிகள் சிலவற்றை ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதிக்கும். ஏனென்றால் அந்த காட்சிகளை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது அந்த அளவிற்கு இருப்பதால் அதனை கலாய்க்க தொடங்கி விடுவார்கள்.
நன்றாக இருக்கும் சீரியல்கள் கூட ஒரு சில சமயம் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் வந்து வெறுப்பை ஏற்படுத்த இது வழக்கமாக இருந்து வருகிறது. அதோட நன்றாக இருந்தாலும் அந்த சீரியலை கலாய்ப்பதற்கு என்று தனி ஒரு கூட்டம் இருந்து வருகிறது.
பெட்டிசன்கள் தொடர்ந்து பல கலாய் மீம்களை உருவாக்கி சோசியல் மீடியாவில் அதனை வைரலாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் ரோஜா.
இந்த சீரியலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அனைத்து தொலைக்காட்சிகளை ஓவர்டாக் செய்து டிஆர்பி-யில் ரோஜா சீரியல் தான் பெரும்பாலும் இடம் பெற்று வருகிறது. நன்றாக ஓட்டுக் கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் இருந்து ஆரம்பித்து பாண்டவர் இல்லம் உங்கிட்ட இன்னும் சில சீரியல்களை கலாய்த்து உள்ள மீம்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.