வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு விறுவிறுப்பாக நடித்துள்ள திரைப்படம் பத்து தல.. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படம் ஆக உருவாக்கியுள்ளது. நிச்சயம் இந்த திரைப்படம் சிம்புக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமையும் என பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய படங்களிலும் சிம்பு விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இப்படி இருந்தாலும் ரசிகர்கள் சிம்பு ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என கேட்டு வருகின்றனர். சிம்பு முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வல்லவன் திரைப்படத்தின் போது காதலித்து வந்தார்.
சிறிது காலம் தாக்கு பிடித்தாலும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு வாலு திரைப்படத்தின் பொழுது இளம் நடிகை ஹன்சிகாவை காதலித்தார். மேலும் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக அப்பொழுது செய்திகள் எல்லாம் வெளியாகி என திடீரென நடிகை ஹன்சிகா..
தனது நீண்ட நாள் நண்பரும் கொள்வது வருமான ஒருவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார் அதேபோல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்து கொண்டார் இதனால் சிம்புவின் அப்பா ராஜேந்தர் தற்போது சிம்புக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்துள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் சிம்பு காதல் குறித்து சில தகவல்களை ஒரு பேட்டியில் கூறி உள்ளார் சிம்பு காதலித்து திருமணம் செய்து கொள்வதில் எந்த தவறும் கிடையாது அவர் சினிமாவை சேர்ந்தவர் என்பதால் அதே தொழிலில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள அவர் ஆசைப்பட்டது தவறான என கூறினார்.