ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த பொண்ணா இது.? லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்.!

ratchasan

சினிமா உலகில் ஹீரோ ஹீரோயினை தாண்டி குணச்சித்திர நடிகர்களும் குழந்தை நட்சத்திரங்களும் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றனர் அந்த வகையில் குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் உலகில் வருவரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அந்த குழந்தை நட்சத்திரங்கள் தனது திறமையை வெளிக்காட்டி  அடுத்தடுத்த பட வாய்ப்பை பெற முயற்சிக்கின்றனர்.

அந்த வகையில் ராட்சசன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் பலர்.. அந்த படத்தில்  நடித்து பிரபலம் அடைந்தவர் குழந்தை திரிஷலா ப்ரக்ருதி. 2019 ஆம் ஆண்டு  நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ராட்சசன்..

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த  படமாக இருந்ததால்.. அப்பொழுது வெளிவந்து பிரம்மாண்டமான ஒரு வெற்றியை ருசித்தது இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் குழந்தை நட்சத்திரத்தில் நடித்த பிரபலங்களும் பெரிய அளவில் பேசப்பட்டனர்.

அந்த வகையில் அம்மு அபிராமி, திரிஷலா ப்ரக்ருதி பலரு பிரபலமடைந்தனார். குறிப்பாக திரிஷலா ப்ரக்ருதி. இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்து இருப்பார். இந்த படத்தில் வில்லனாக நடித்த கிறிஸ்டோபர் அந்த பெண்ணை கடத்தியை கொல்ல நினைப்பான் அந்த காட்சிகள் எல்லாம் வேற லெவலில் இருக்கும்..

ratchasan
ratchasan

இந்த படத்திற்கு பிறகு  திரிஷலா ப்ரக்ருதி ஆள் நன்றாக வளர்ந்து பெரிய நடிகையை போல் தற்பொழுது மாறி இருக்கிறார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகையா இது எனக்கூறி புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..