நடிகர் சிவகார்த்திகேயன் உடன் தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடிக்க இந்த போட்டோ ஷூட் தான் காரணம்..! உண்மையை உடைத்த டாக்டர் பட நடிகை..!

priyanga-mohan-2
priyanga-mohan-2

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் பல வருடங்களாக ஒரு வெற்றி திரைப்படத்தைக் கூட கொடுக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில் டாக்டர் திரைப்படம் இவருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தை நெல்சன் அவர்கள்தான் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் பிரியங்கா மோகன் மேலும் இந்த திரைப்படத்தில் அர்ச்சனா யோகி பாபு உள்ளிட்ட கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் உடையதாக இருந்தது.

இந்த திரைப்படம் காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பலரையும் கவர்ந்துவிட்டது இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோ உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவருடைய முதல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் உடன் டான் என்ற திரைப்படத்திலும் மறுபடியும் இணைய உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகை டாக்டர் திரைப்படத்தை பற்றி பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் தான் டாக்டர் திரைப்படத்தில் எவ்வாறு  நிர்வாண என்பதையும் அவர் இந்த பேட்டியில் கூறியிருந்தார் இவ்வாறு தனக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் தான் அந்த வகையில் பிசி சார் என்னுடைய போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

priyanga mohan-1
priyanga mohan-1

இதை பார்த்த சிவகார்த்திகேயன் தன்னை பற்றி இயக்குனரிடம் பேசியுள்ளார் அப்பொழுது நான் தெலுங்கு திரைப்பட ஷூட்டிங்கில் இருந்தேன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். எனவே தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இடம் சிவகார்த்திகேயன் பரிந்துரை செய்ததன் காரணமாக தான் இந்த திரைப்படத்தில் நான் நடித்தேன்.

அதன் பிறகு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டான் திரைப்படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றேன் என பிரியங்கா மேனன் கூறியுள்ளார்.