இந்திய அணியில் மிக சிறப்பாக பந்துவீசி எதிரணி வீரர்களை நடுநடுங்க செய்வதோடு வெற்றியின் பாதை மிக முக்கிய பங்கு வகிக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா சமீபகாலமாக இவர் துள்ளியமாக பந்து வீசுவதால் விக்கெட்டுகள் மளமளவென சரிக்கிறார் மேலும் எதிர் அணியின் ரன் வேட்டையும் குறைப்பதால் அவர் நம்பர் ஒன் பவுடராக வலம் வருகிறார்.
சமீபத்தில் ஜஸ்பிரித் பும்ரா நான் சிறப்பாக செயல்பட நியூசிலாந்தின் முன்னாள் வீரர் ஒருவர் காரணம் என வெளிப்படையாக கூறியுள்ளார் அவர் வேறுயாருமல்ல நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஷேன் பாண்ட் தான் என குறிப்பிட்டுள்ளார் நான் அவரை 2015ஆம் ஆண்டு தான் சந்தித்தேன். அவரது பந்துவீசும் விதம் எனக்கு சிறுவயதிலிருந்தே பிடிக்கும்.
அவருடன் நான் மேற்கொள்ளும் போது பல விஷயங்களை கற்றுள்ளேன் அவர் எனக்கு குரு எங்கே விளையாடினாலும் குருவாக நினைத்து பேசுவேன் பழகுவேன் அவர் எனக்கு குரு நான் அவருக்கு சிஷியன் என்பதை ஒவ்வொரு தடவையும் நான் உணர்வேன் அவரிடம் பலமுறை பலவற்றை நான் கற்றுக் கொண்டுள்ளேன் என குறிப்பிட்டார்.
கடந்த ஐபிஎல் போட்டிகளில் விக்கெட்டுகள் அதிகமாக விட்டாலும் துல்லியமாக பந்துவீசி பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்காமல் கட்டுப் படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா மிகச்சிறப்பாக வலம்வர சேன் பாண்ட் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.