நடிகர் சூர்யா பக்கத்தில் நிற்கும் இந்த சுட்டி குழந்தை தான் – இப்போ மிகப்பெரிய ஹீரோயின்.!

surya-
surya-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் சூர்யா இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் வெற்றிகளை குவிக்கிறார். அதிலும் குறிப்பாக சமீபகாலமாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் விருதுகளை அள்ளி அசத்துகின்றன.

இதனால் நடிகர் சூர்யாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது மறுபக்கம் புதிய பட வாய்ப்புகளையும் அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறார் தற்பொழுது சூர்யா கையில் வணங்கான், சூர்யா 42, அடுத்ததாக வெற்றிமாறனுடன் வாடிவாசல், சுதா கொங்கரா உடன் ஒரு படமும் பண்ண இருக்கிறார்.

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் சூர்யா  மறுபக்கம் சினிமா உலகில் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார். நடிகர் சூர்யாவுக்கு நாளா பக்கமும் காசு குவிந்து கொண்டுதான் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா பற்றிய தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சூர்யா சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் இவருடன் பல பிரபலங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த பழைய புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றன அந்த வகையில் சூர்யாவுடன் ஒரு குழந்தை புகைப்படம் எடுத்துக் கொண்டது அந்த குழந்தை தற்பொழுது வளர்ந்து தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றி அசத்தி வருகிறது அந்த பிரபல நடிகை வேறு யாரும் அல்ல ரவீனா ரவிதான்..

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லவ் டுடே திரைப்படத்தில் இவர் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் சூர்யாவுடன் குழந்தையாக இருக்கும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

raveena ravi
raveena ravi
raveena ravi
raveena ravi