அட்லீ கதை திருட்டில் எளிதில் மாட்டிக் கொள்வதற்கு இதுதான் காரணம்..! இனியாவது பெரியவங்க பேச்ச கேட்டாதான் வண்டி ஓடும்.

atlee
atlee

atlee latest news: பொதுவாக பிரபலமான இயக்குனர்கள் தான் எடுக்கும் திரைப்படத்தில் ஏதேனும் ஒரு கதாபாத்திரம் அல்லது காட்சியானது வேறு ஒரு திரைப்படத்தில் இருப்பது போன்று இருந்தால் அதனை உடனே காப்பி என்று சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்கள்.

அதுவும் அட்லீ திரைப்படம் வெளி வந்தாலே போதும் உடனே அவற்றை காப்பி என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்கள்.  இதற்கு முக்கிய காரணமே ஒரு திரைப்படத்தின் கதையை எப்படி காப்பி அடிப்பது என்பது சரியாக தெரியாது தான் காரணமே.

பொதுவாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படமுமே பழைய திரைப்படத்தின் காப்பி தான்.  இதனால்தான் அவர் ரசிகர்களிடையே மாட்டியதற்கு முக்கிய காரணம் ஏனெனில் ரசிகர்கள் பெரும்பாலும் பழைய திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்திருப்பார்கள் இந்நிலையில் அதையே காப்பி அடித்து வெளியிட்டால் தெரியாதா என்ன..?

ஆனால் மற்ற இயக்குனர்கள் காப்பி அடிப்பது கொரியன் திரைப்படங்கள்தான் ஏனெனில் அந்த திரைப்படத்தில் தான் நமது தமிழ் ரசிகர்கள் பெரிதும் பாதிப்பது இல்லை.  ஆகையால் தான் அவர்கள் எளிதில் காப்பியில் சிக்குவதில்லை.

அதுவே ஹாலிவுட் திரைப்படங்களை காப்பி அடித்தால் எளிதில் நமது ரசிகர்கள் கண்டு பிடித்து விடுவார்கள். ஏனென்றால் ஹாலிவுட் திரைப்படங்கள் பெரும்பாலும் ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழிலும் டப்பிங் செய்து விடுவார்கள்.

பொதுவாக தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் ஷங்கர் மணிரத்னம் போன்ற பல்வேறு இயக்குனர்களும் காப்பி அடிப்பது வழக்கம் தான் ஆனால் அவர்கள் காப்பியடிக்கும் ஒரு சில காட்சிகள் இதுவரை யாருக்கும் தெரியாத படி இருக்கும் ஆனால் அதை அதை கடைபிடிப்பதில்லை.

இனிமேலாவது அட்லி தெரியாதபடி காப்பி அடித்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் படம் எடுக்க முடியும் என பலரும் அவருக்கு அறிவுரை செலுத்தி வருகிறார்கள்.

atlee
atlee