சூர்யாவை இந்த மாதிரி காட்ட இதை தான் செய்யவேண்டும்.! உண்மையை சொன்ன பிரபலம்.

surya
surya

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா இவர் தமிழ் சினிமா உலகிற்கு வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார் அப்படி இவர் நடித்தது மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம்தான் காக்க காக்க இத்திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய ஒரு வெற்றி பெற்றது.

மட்டுமல்லாமல் சூர்யாவுக்கு ஒரு நல்ல பெயரையும் ஏற்படுத்தின இதன் மூலம் அவர் தமிழ் சினிமா உலகில் அதிக பெண் ரசிகைகளையும் மற்றும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தார் இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து ஜோதிகா, டேனியல் பாலாஜி, ஜீவன்  போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் இத்திரைப்படம் குறித்து சமீபத்தில் கௌதம் மேனன் அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியது இத்திரைப்படத்தில் ஜோதிகாவுக்குகான கேரக்டரை நான் ரெடி செய்து அவரிடம் கூற போனேன் அப்போது அவர் பலமுறை கேட்டு விட்டு அஜித் மற்றும் விக்ரம் இவர்களில் யாரேனும் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி அனுப்பி வைத்தார் ஆனால் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்த காரணத்தினால் என்னவோ இந்த படங்களில் நடிக்க போனது இதனையடுத்து ஜோதிகா அவர்கள் தன்னை அழைத்து ஒரு படத்தை பார்க்க சொன்னார்கள் நான் படத்தை பார்த்தேன்.

அதில் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தில் அவரை ஹீரோவாக நடித்தார்.மேலும் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டார் சூர்யா இத்திரைப்படத்தில் மேலும் பல காட்சிகளை தனது உடலை வருத்திக் கொண்டு நடித்தார்.

இப்படத்தில் சூர்யாவை உயரமாக காட்ட லோஅங்கிள்  ஷாட்டுகளை தான் அதுபோல அவருக்கு பின்னால் இருக்கும் பொருட்களை எல்லாம் அவரை விட உயரமாக இருக்காமல் இருக்க சின்னதாக வைத்து எடுத்தோம் என குறிப்பிட்டார்.