கடந்த 10 வருடத்தில் விஜயின் மிகப்பெரிய தோல்வி படம் இது தானா.! விவரம் இதோ!!

vijay
vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அவர்களில் ஒருவர் தளபதி விஜய். நடிப்பு மற்றும் நடன திறமையின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஜய். என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக சிறந்த கதையை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடித்த பெரும்பாலான மாபெரும் வெற்றி பெற்றன இதனை தொடர்ந்து தற்போது அவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தற்பொழுது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாக இருந்த ஊரடங்கு உத்தரவினால் படம் தள்ளி போய் உள்ளது.

சினிமாவில் சமீபகாலமாக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் விஜய்.இவரது நடிப்பில் 2010ம் ஆண்டு வெளிவந்த சுறா இப்படம் மக்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்க்க போட்டாலும் திரையரங்கில் வெளியானபோது பெரிய தோல்விப் படமாகவே அமைந்தது. சரியான கதைகளும் இல்லாததால் ஏற்படும் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியது. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது இப்படம்.

உலகம் முழுவதும் இப்படம் சுமார் 10 கோடி மட்டுமே வசூல் செய்தது அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 7 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நடித்த பத்து வருடங்களில் மிக வசூலை பெற்றது சுறா படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.