நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து பல இளம் நடிகர் நடிகைகள் நடிப்பதாக கூறப்படுகிறது அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இளம் நடிகர் வீரா இந்த படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த படத்தில் அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அஜித் தனது 61வது திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் robery மையமாக வைத்து உருவாக்குவதால் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஏற்கனவே ஆஜித் உடல் எடையை குறைத்து புதியலுக்கில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது முதல் கட்ட படப்பிடிப்பு 51 நாட்களில் இரவு பகல் பாக்காமல் நடக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது இடையில் சிறு கேப் இருந்ததால் உடனடியாக நடிகர் அஜித்குமார் தனது பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகள் பக்கம் சுற்றித்திரிந்தார் மறுபக்கம் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு வந்து இரண்டாவது கட்ட சூட்டிங்காக பூனே மற்றும் சென்னை ஆகிய பகுதிகளை தேர்வு செய்து..
அதற்கான வேலைகளை பார்த்து வருகிறதாம் வெகு விரைவிலேயே இரண்டாவது கட்ட ஷூட்டிங் தொடங்கப்படும் என தெரிய வருகிறது இதில் மஞ்சு வாரியர் அஜித் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்படுகிறதாம் இதுவரை 80% படபிடிப்புகள் முடிந்த நிலையில் இந்த காட்சிகளை எடுத்து விட்டால் படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என தெரிய வருகிறது. இருப்பினும் அஜித்தின் 50வது திரைப்படம் தீபாவளிக்கு வருமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இளம் நடிகர் வீரா இந்த படத்தில் அஜித்துக்கு இரண்டாவது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளி வந்தன. உண்மையில் இந்த படத்தில் வீரா வில்லனாக நடிக்கவில்லை. அஜித்துடன் படம் முழுவதும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வர இருப்பதாக கூறப்படுகிறது.